தெரிந்துகொள்...

தெரிந்ததை யெல்லாம்
சொல்லாதே..

தெரியும் எல்லாமெனச்
சொல்லாதே..

தெரிந்துகொள் வழியிதுதான்
வெற்றிக்கே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Apr-13, 8:43 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 124

மேலே