எங்கே நிம்மதி?

வாழ்க்கை முழுவதும்
நிம்மதியை
தேடி அலைவதிலேயே
நிம்மதியை இழக்கிறான்
மனிதன்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Apr-13, 7:49 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 140

மேலே