என்சிரிப்பும் போலியோ!
பல புகைப்படங்களில்
எனது சிரிப்பு
இப்போது பார்த்தபோது
போலியாகவே தோன்றியது!
குழந்தையுடன் இருந்த
புகைப்படத்தில் மட்டுமே
நான் நானாகவே தெரிந்தேன்
என் சிரிப்பில்...
பல புகைப்படங்களில்
எனது சிரிப்பு
இப்போது பார்த்தபோது
போலியாகவே தோன்றியது!
குழந்தையுடன் இருந்த
புகைப்படத்தில் மட்டுமே
நான் நானாகவே தெரிந்தேன்
என் சிரிப்பில்...