-: காதல் :-

காதல் மூன்றெழுத்து சொல்... மூன்று யுகங்களில் முழ்காத சொல்... காதல் காவியத்தின் கழவு சொல்... கண்கள் பேசும் மெளண மொழி... காதல் அன்பின் அமுத மொழி... இரண்டு உள்ளங்கள் பேசும் இதய மொழி...

எழுதியவர் : கவிஞர்-அ.பெரியண்ணன் (10-Apr-13, 8:13 am)
சேர்த்தது : அ பெரியண்ணன்
பார்வை : 108

மேலே