இரவு வானில் விண்மீன்கள்.......
கருப்பு தேகத்தில்
ஜிகினா மச்சங்கள்
ரசிக்கிறேன் நான்........
இரவு வானில் விண்மீன்கள்.......
கருப்பு தேகத்தில்
ஜிகினா மச்சங்கள்
ரசிக்கிறேன் நான்........
இரவு வானில் விண்மீன்கள்.......