sms கவிதை+52

காதல் பாதையால் நடந்துவந்தேன் ..
காலில் குற்றியது உடைந்து விழுந்த இதயத்தின்
சில்லொன்று ..!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (11-Apr-13, 6:40 am)
பார்வை : 118

மேலே