பட்டினி





எந்த அரிசியிலும்
என் பெயரில்லை போலும்
பத்துநாள் பட்டினி!

எழுதியவர் : மு. கார்த்திக் (2-Apr-10, 5:11 pm)
பார்வை : 977

மேலே