சிரத்தில் இருக்கும் காதலி ...!

சிரித்த முகத்துடன் சித்திரையில் தான் கண்டேன்..!
சித்தமே கலங்கி தானாக நானும் சிரித்தேன் ...
சிற்ப சிலைபோல் இன்றும் இருக்கிறாய் மனதில் ..!
சிறு தாமதமும் காட்டாது இன்று பதில் சொல்வாயா.?
சித்திரை புத்தாண்டு எத்தனை வந்தாலும் நீ தான் ...
சிரத்தில் இருக்கும் காதலி ...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (13-Apr-13, 6:15 am)
பார்வை : 98

மேலே