கனவு

நிமிடங்களில் கரைந்து போகும் விடையாகவா அன்பே
அல்லது மரணத்தில் திணறடிக்கும் ஏக்கமாகவா
எதை சொல்வேன் என்னுயீரே
உறக்கங்களில் மட்டும் அன்றி தினம் தினம் உருகி தவிக்கும் பொழுதுகளும் உந்தன் கனவுகளாய் இருப்பதை
இது தான் காதலா................

எழுதியவர் : ஸ்டீபன் muthu (15-Apr-13, 4:55 pm)
Tanglish : kanavu
பார்வை : 77

மேலே