என்னவன்
உன்னை " ரோஜா " தோட்டத்தில் கண்டதும்
"ரோஜா " என்று பறித்து தலையில் சூட நினைத்தேன்
அருகில் வந்த பிறகு தான் தெரியும் நீ ஒரு
அழகிய "ராஜா " என்று!
உன்னை " ரோஜா " தோட்டத்தில் கண்டதும்
"ரோஜா " என்று பறித்து தலையில் சூட நினைத்தேன்
அருகில் வந்த பிறகு தான் தெரியும் நீ ஒரு
அழகிய "ராஜா " என்று!