நம் தாய்

கண்களால் காணாத
தெய்வம் ஆயிரம் உண்டு
ஆனால் கண்களால்
காணுகின்ற ஒரே தெய்வம்
"தாய்" மட்டும்தான்

எழுதியவர் : வே.அழகேசன் (16-Apr-13, 9:29 pm)
Tanglish : nam thaay
பார்வை : 112

மேலே