நடை....

பாலம் பாலமாய்
வெடித்துக் கிடந்த
மண்ணில் புதைந்து
கிடந்தது.....
வெடித்த பாதம்
கொண்டவனின்
ஒரு
மதிய நேரத்து
நடை....

எழுதியவர் : கவிஜி (18-Apr-13, 11:08 am)
சேர்த்தது : கவிஜி
Tanglish : nadai
பார்வை : 81

மேலே