கணினி மொழி

தீயதை Cut செய்து
நல்லதை Copy செய்து
நல்லவர்களிடம் நம்மை Paste செய்தால்
இன்பம் நம்மை விட்டு Escape ஆகாமல் இருக்கும்

எழுதியவர் : கவிஞர் ஜெ .மகேஷ் (18-Apr-13, 10:04 am)
சேர்த்தது : jgmagesh
பார்வை : 105

மேலே