அனுபவிக்காத வரை

ஒருவரின் காயத்தை
பார்த்து ஆறுதல் கூறுவது
இலகு
நீ அனுபவிக்காத வரை...

எழுதியவர் : குறிஞ்சி (18-Apr-13, 8:53 pm)
சேர்த்தது : ஜனனி
பார்வை : 140

மேலே