யாரில்?

கால் ஒடிந்த
மயிலை நீ
ஆடச் சொல்லியும்
ஆடா விட்டால்
தவறு
உன்னிலா
மயிலிலா

எழுதியவர் : குறிஞ்சி (18-Apr-13, 8:48 pm)
சேர்த்தது : ஜனனி
பார்வை : 73

மேலே