கல்லூரி வாழ்க்கை ...?
நானும் அழுதேன் ..
அவளும் அழுதாள்...
இருவரும் மாறி மாறி அழுதோம் ..
பகல் முழுதும் அழுதோம் ..
இரவிரவாய் அழுதோம் ..
விடிந்தது ..
முடிந்தது ..
கல்லூரி வாழ்க்கை ...
பட்டதாரியானோம் ...
பட்டதடியுமானோம் ...!
நானும் அழுதேன் ..
அவளும் அழுதாள்...
இருவரும் மாறி மாறி அழுதோம் ..
பகல் முழுதும் அழுதோம் ..
இரவிரவாய் அழுதோம் ..
விடிந்தது ..
முடிந்தது ..
கல்லூரி வாழ்க்கை ...
பட்டதாரியானோம் ...
பட்டதடியுமானோம் ...!