sms கவிதை +69

நெற்றிப்பட்டம் நெற்றிக்கு அழகு ...
ஆனால் உன் நெற்றியில் ஏறியதால் ...
நெற்றிப்பட்டத்துக்கு அழகு ...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (19-Apr-13, 6:02 am)
பார்வை : 190

மேலே