sms கவிதை +68

நீ என்னோடு தான் இருக்க வேண்டும்
என்பதில்லை...!
ஆனால்
நான் உன்னோடுதான் இருப்பேன்...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (19-Apr-13, 5:55 am)
பார்வை : 147

மேலே