தெருவோர தேவதை ...

நகரத்தின் தெருவில்
கூழ் விற்கும்
மூதாட்டிதான்
பலருக்கு
தெருவோர தேவதை !

எழுதியவர் : வில்லியம்ஸ் ( விசா ) (18-Apr-13, 10:59 am)
சேர்த்தது : விசா
பார்வை : 218

மேலே