வாழ்க்கை

தோழனே
எதையும் எதிர்பார்த்து
வாழ்வதல்ல வாழ்க்கை
எதிர்வரும் துன்பங்களை
எதிர்த்து வாழ்வதுதான்
வாழ்க்கை

எழுதியவர் : விக்ரமன் (19-Apr-13, 8:46 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 193

மேலே