கவிஞர் ஜெ விக்ரமன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கவிஞர் ஜெ விக்ரமன் |
இடம் | : நடுவட்டம் |
பிறந்த தேதி | : 10-Mar-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Nov-2012 |
பார்த்தவர்கள் | : 255 |
புள்ளி | : 13 |
பெயர்: விக்ரமன்
படிப்பு :இளங்கலை வணிகவியல்
முகவரி : தா/பெ ஜெயராமன்
க/என் 17/143g1c
மேட்டுசேரி
நடுவட்டம்
பின்643224
இளைஞனே...
வீசும் காற்று
தென்றல் ஆவதும்.
புயல் ஆவதும்.
அதன் வீசும் வேகத்தில்தான்..!
உள்ளது.
இளைஞனே...
உன் முயற்சி
தோல்வி அடைவதும்.
வெற்றி அடைவதும்.
உன் விவேகத்தில்தான் உள்ளது..!
இளைஞனே...
மன்னில் விழும்
விதைகூட முட்டி மோதி முளைத்தால்தான்..! விருட்ச்சமாகும்.
இளைஞனே...
முயன்று முயன்று பார்த்து முடியவில்லையென்று
முடங்கிவிடாதே,
முயன்றிடு.. இயன்றவரையல்ல
உன் இலக்கை அடையும்வரை..!
இளைஞனே...
மன்னில் விழும்
விதைகூட முட்டி மோதி முளைத்தால்தான்..! விருட்ச்சமாகும்.
இளைஞனே...
முயன்று முயன்று பார்த்து முடியவில்லையென்று
முடங்கிவிடாதே,
முயன்றிடு.. இயன்றவரையல்ல
உன் இலக்கை அடையும்வரை..!
இளைஞனே...
மன்னில் விழும்
விதைகூட முட்டி மோதி முளைத்தால்தான்..! விருட்ச்சமாகும்.
இளைஞனே...
முயன்று முயன்று பார்த்து முடியவில்லையென்று
முடங்கிவிடாதே,
முயன்றிடு.. இயன்றவரையல்ல
உன் இலக்கை அடையும்வரை..!
பெண்னே..!
காட்டாற்று வெள்ளம்
கறைபுரண்டு ஓடினாலும்
வளைந்துகொடுக்கும்
நாணல் ஓர்நாளும் ஒடிந்துபோவதில்லை.
பெண்னே..!
ஆண்களிடம் பணிந்துகிடந்ததுப்போதும்
துணிந்துநில்
பெண்னே..!
வாழ்வினில் சதிபதற்கு
துன்பங்கள் உன் முயற்சிக்கு
முட்டுக்கட்டையாக வரலாம்.
அனாலும் அதை உன் வெற்றிக்கு
முட்டுக்கட்டையாக மாற்றிவிடு
பெண்னே..!
என்னால் முடியாது என்று எண்ணிவிடாதே
பென்னால் முடியாதது இல்லை என்று
முடித்து கட்டிவிடு
புதுமை பெண்னே...