புதுமை பெண்

பெண்னே..!
காட்டாற்று வெள்ளம்
கறைபுரண்டு ஓடினாலும்
வளைந்துகொடுக்கும்
நாணல் ஓர்நாளும் ஒடிந்துபோவதில்லை.
பெண்னே..!
ஆண்களிடம் பணிந்துகிடந்ததுப்போதும்
துணிந்துநில்
பெண்னே..!
வாழ்வினில் சதிபதற்கு
துன்பங்கள் உன் முயற்சிக்கு
முட்டுக்கட்டையாக வரலாம்.
அனாலும் அதை உன் வெற்றிக்கு
முட்டுக்கட்டையாக மாற்றிவிடு
பெண்னே..!
என்னால் முடியாது என்று எண்ணிவிடாதே
பென்னால் முடியாதது இல்லை என்று
முடித்து கட்டிவிடு
புதுமை பெண்னே...

எழுதியவர் : விக்ரமன் (26-Jun-13, 8:57 pm)
பார்வை : 587

மேலே