மக்கள் எதிர்பார்ப்பு!!!
நீதி வேண்டும்
நீதி மன்றத்திற்கு!!
காவல் வேண்டும்
காவல் நிலயத்திற்கு!!
நியாயம் வேண்டும்
நியாயவிலை கடைகளுக்கு!!
நல்லாட்சி வேண்டும்
நாட்டை ஆள்வோர்க்கு!!
அனைத்தும் வேண்டும்=இந்த
அப்பாவி மக்களுக்கு!!
===================