முயற்சி

இளைஞனே..!
சில இலைகள்
உதிர்வதால் மரம்
பட்டுப்போய்விடுவதில்லை
இளைஞனே..!
சிரு சிரு தடைகளால் நீ தோற்றுவிடுவதில்லை
மீண்டும் மீண்டும்
முயற்சித்துப்பார்
வெற்றி கனியை
எட்டி பறித்திடுவாய்..!

எழுதியவர் : விக்ரமன் (31-Aug-18, 4:02 pm)
பார்வை : 331

மேலே