தனித்துவம்
மாலையில்
மலையடியில் புதைந்து
காலையில்
கடலடியில் எழுந்தது
பரிதி...!
அதுவும்
என்னைப் போன்றே
தன்னம்பிக்கை மிகுந்த்தோ...!
மாலையில்
மலையடியில் புதைந்து
காலையில்
கடலடியில் எழுந்தது
பரிதி...!
அதுவும்
என்னைப் போன்றே
தன்னம்பிக்கை மிகுந்த்தோ...!