இலக்கு

இளைஞனே...
மன்னில் விழும்
விதைகூட முட்டி மோதி முளைத்தால்தான்..! விருட்ச்சமாகும்.

இளைஞனே...
முயன்று முயன்று பார்த்து முடியவில்லையென்று
முடங்கிவிடாதே,
முயன்றிடு.. இயன்றவரையல்ல
உன் இலக்கை அடையும்வரை..!

எழுதியவர் : கவிஞர் விக்ரமன் (8-Jan-16, 11:55 am)
Tanglish : ilakku
பார்வை : 335

மேலே