விவேகம்

இளைஞனே...
வீசும் காற்று
தென்றல் ஆவதும்.
புயல் ஆவதும்.
அதன் வீசும் வேகத்தில்தான்..!
உள்ளது.
இளைஞனே...
உன் முயற்சி
தோல்வி அடைவதும்.
வெற்றி அடைவதும்.
உன் விவேகத்தில்தான் உள்ளது..!

எழுதியவர் : கவிஞர் ஜெ. விக்ரமன் (17-Feb-18, 5:57 pm)
Tanglish : vivekam
பார்வை : 466

மேலே