ஹைக்கூ

கற்பழிப்பு வழக்கில்
மரண தண்டனை
ஆட்டுக்கிடாவுக்கு
கசாப்புக் கடையில்.....

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (20-Apr-13, 7:34 pm)
Tanglish : haikkoo
பார்வை : 105

மேலே