ம(ர)ண விழ

ஊரெல்லாம் திருவிழா ,
எனக்கோ உன் கடைக்கண் பார்வை பட்டால்
அதுவே பெருவிழா
ஊரெல்லாம் பெருவிழா
எனக்கோ உன்னை கண்டால்
அதுவே திருவிழா
ஊரெல்லாம் மணவிழா
எனக்கோ நீ இல்லாததால்
அதுவே மரண விழ

எழுதியவர் : ஆனந்த சரவணம் (30-Nov-10, 9:50 am)
சேர்த்தது : ananthasaravanan
பார்வை : 510

மேலே