sms கவிதை (43)

அவளுக்காக நான் எழுதிய அத்தனை கவிதைகளையும், கிழித்தெறிந்து விட்டேன், ஆனால் வரிகளை தான் மறக்க முடியவில்லை.
********************
உன்னை வெறுக்க நினைக்கும் நேரத்தில் நான் என்னை மறக்கிறேன்...
உன்னை மறக்க நினைக்கும்
நேரத்தில் நான் என்னை இழக்கிறேன்....

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (22-Apr-13, 6:16 am)
பார்வை : 216

மேலே