ஹூ ஆர் யு ?

உன் கை பேசியை எடுத்து
உன்னிடம் பேச எண்களை
பதித்தேன் பாஸ்வர்ட் உடனே
ஹூ ஆர் யு ?
என்று என்னையே
கேட்கிறதே ....!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (22-Apr-13, 9:47 am)
பார்வை : 253

மேலே