காதல்

திருமணத்திற்கு முன்
ஏங்கினேன்
அவள் புன்னகைக்கு!
திருமணத்திற்கு பின்
ஏங்குகிறேன்
எனது புன்னகைக்கு!

எழுதியவர் : Srichella (22-Apr-13, 11:25 am)
சேர்த்தது : Sri Chella
Tanglish : kaadhal
பார்வை : 101

மேலே