காதல் கெட்ட பழக்கம்
ஒவ்வொரு
ஆண்டின்
தொடக்க
முதல்நாளில்
ஒரு கெட்ட
பழக்கத்தை
விட்டு ஒரு
நல்ல
பழக்கம்
பழகனும்னு
என்னவள் அடிக்கடி
சொன்னதை
இந்த
ஆண்டுதான்
புரிந்து
கொண்டேன்
என்னைப்
பிரிந்து
வேறு
ஒருவனை
திருமணம்
சொய்து
கொண்டதால்.