இன்டர்நெட்

எவ்வயதினரும்
தெரியாததை
தெரிந்துகொள்ள
அருமையான தளம்
என்பது உண்மைதான் !
அவ்வயதினரே
தெரிய கூடாததையும்
தெரிந்து கொண்டு சீரழிய உதவும்
கொடுமையான பெருங்களமும்
அது தான்.........

எழுதியவர் : Srichella (22-Apr-13, 2:30 pm)
சேர்த்தது : Sri Chella
பார்வை : 133

மேலே