காதல்

தன் உள்ளங்கையில் முத்தமிட்டு
உதடு குவித்து சத்தமிட்டு
கண்களை சிமிட்டி பிடித்துகொள்
பறக்கும் முத்தம் என்றாய்
இன்று
என் உள்ளத்தில் குத்திவிட்டு
உணர்சிகளை கொன்றுவிட்டு
பறந்ததடா காதல் என்றாய்
பறந்தது காதல்
மறந்தது நீ
இறந்தது நான்.

எழுதியவர் : Martin (30-Nov-10, 3:04 pm)
சேர்த்தது : Dexter1477
Tanglish : kaadhal
பார்வை : 452

மேலே