என்னவென்று சொல்வதம்மா ???

உன்னை மீன் என்றேன்
கை நழுவிப்போனாய்

நிலவேன்றேன்
தேய்ந்தே போனாய்

பூ என்றேன்
உதிர்ந்தே போனாய்

உயிர் என்றேன் ......
என் உயிரை அல்லவா எடுத்து போனாய் !!
இடுகையிட்டது

எழுதியவர் : Martin (30-Nov-10, 3:01 pm)
சேர்த்தது : Dexter1477
பார்வை : 558

மேலே