தொலைந்தவை....
கூகுள் தேடுதல் எதையும் தேடி தருமாமே ?
எங்கே என் தொலைந்த இதயத்தை தேடிதரச்சொல் !
தமிழக காவல் துறைக்கு உலகத்தில் சிறந்த இரண்டாவது இடமாமே ??
எங்கே என் காணமல் போன காதலை கண்டுபிடித்து தரச்சொல் !!