ஒரு பார்வை..............!

கண்ணே
நீ
என்னுடன் சேராதபோதும்
உன் ஓரவிழிப்
பார்வை ஒன்றை உதிர்த்துவிடு
என் ஜீவன்
அந்தப் பார்வையின்
சக்தியினால்
வாழ்ந்துவிடும்
உன் மரணம் வரை.........!!
கண்ணே
நீ
என்னுடன் சேராதபோதும்
உன் ஓரவிழிப்
பார்வை ஒன்றை உதிர்த்துவிடு
என் ஜீவன்
அந்தப் பார்வையின்
சக்தியினால்
வாழ்ந்துவிடும்
உன் மரணம் வரை.........!!