நட்பின் பிரிவு

பேசும் போது முத்துக்கள்
சிந்தும் என்று சொல்வார்கள்.....
நண்பனே........
நீ
பேசாததால் என் கண்ணிலிருந்து
கண்ணீர் தான் சிந்துகிறது

எழுதியவர் : சரவணகுமார்.மு (24-Apr-13, 11:01 pm)
சேர்த்தது : saravanakumar m
Tanglish : natpin pirivu
பார்வை : 70

மேலே