உன் பார்வை

உன் முகத்தை வரைத்தேன்
ஓவியன் ஆனேன்.....
உன்னை பற்றி கவிதை எழுதினேன்
கவிநன் ஆனேன்......
உன்னை நினைத்து பாடல் எழுதினேன்
பாடலாசிரியர் ஆனேன்....
பெண்ணே.....
எந்த திறமையும் இல்லாத என்னிடம்
இவ்வளவு திறமைகள் வந்ததற்கு காரணம்
நீ பார்த்த அந்த
ஒரு பார்வை தான்........

எழுதியவர் : சரவணகுமார்.மு (24-Apr-13, 10:45 pm)
சேர்த்தது : saravanakumar m
Tanglish : un parvai
பார்வை : 85

மேலே