கபடதாரிகள்

"கற்சிலையில் மனிதர்கள்
கல் மனம் கொண்டு இவர்கள் எதிர் இருக்கும்
அனைவரையும் கல்லாய்ப் போக சபிக்கிறார்கள்
கபட மனம் கொண்டு இவ்வரக்கர்கள்
சூதை வாயில் திணிக்கிறார்கள்"

எழுதியவர் : சு.சிவசங்கரி (19-Jun-24, 11:30 am)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 30

மேலே