உயர் சிறப்பு நிபுணர்

திருடர்கள் சங்க சிறப்புக் கூட்டம்
@@@@@@@

ஏன்டா கருங்கண்ணா, நம்ம சங்கத்தில்

புதுசாய் சேர்த்திருக்கிறவன் உயர் சிறப்பு

நிபுணனாமே!

@@@@@@

டேய் செங்காளி, அவரை நிபுணன், அவன்,

இவன்னு மரியாதைக் குறைவாச்

சொல்லாதே. அவர் பேரு திருமேனி.

பொறியியல் படிப்பில் முனைவர் பட்டம்

பெற்றவராம். நம்மள மாதிரி சாதாரண

திருடர் இல்லையாம். நம்ம நாட்டில்

இருந்துட்டே வெளிநாட்டு நிறுவனங்களின்

மென்பொருளை எல்லாம் திருடி

விற்கிறவாம். நம்ம சங்கத்துக்குப் பத்து

இலட்சம் நன்கொடை கொடுத்தாராம்.

@@@@@@@

டேய் கருங்கண்ணா, உண்மையிலேயே

முனைவர் திருமேனி ஐயா திருட்டில

உயர் சிறப்பு நிபுணர் தான்டா.

எழுதியவர் : மலர் (27-Jun-24, 7:48 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 15

சிறந்த நகைச்சுவைகள்

மேலே