இவரைக் கைது பண்ணுங்க ஐயா

ஒரு காவலர் ஐந்து சிறுவனை இழுத்துக்

கொண்டு காவல் நிலையத்தில்

நுழைகிறார்.

@@@@@@

சிறுவன்: ஐயா என்னை இழுத்துட்டு வர்ற

இவரைக் கைது செய்யுங்க.

ஆய்வாளர்: (சிரித்துக் கொண்டே)

எதுக்குடா இவரைக் கைது செய்யச்

சொல்லற?

@@@@@@@@

ஐயா, நான் என் அப்பாகிட்ட இப்பத்தான்

திருடறதுக்குப் பழகிட்டு இருந்தேன். எங்க

அப்பா தப்பிச்சு ஓடிப்போயிட்டாரு. இந்த ஐயா என்னைப் பிடிச்சு இங்க

இழுத்துட்டு வந்துட்டாரு.‌

@@@@@

jQuery171005590615287534795_1719460239216??????

எழுதியவர் : மலர் (27-Jun-24, 8:25 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 23

சிறந்த நகைச்சுவைகள்

மேலே