இனி சுகம் காணலாம்

"எங்கோ செல்கிறோம்
ஏதோ செய்கிறோம்
எங்கும் மாற்றங்கள்
எதிலும் காயங்கள்
காற்று அடைபட்ட பையிலே
காயங்கள் பழுத்ததென்ன !
வேகம் தடைபட்டதென்ன
தேகம் உடைந்ததென்ன !
காலம் கால் உதைத்திட
காலன் கை நீட்டிட
இனி போவோம் ஊர்கோலம் !"

எழுதியவர் : சு.சிவசங்கரி (19-Jun-24, 11:55 am)
சேர்த்தது : சு சிவசங்கரி
Tanglish : ini sugam kaanalaam
பார்வை : 50

மேலே