ஒரே உயிரென

ஒரே உயிரென
வாழ்வது கடினம் /
வாழ்ந்து முடித்தால்
அவை பிடிமானம் /
அரவணைப்புக் காட்டும்
பாசக்கார பணியாளும்/
இன்பம் கொடுக்கும்
செல்லப் பிராணியும் /
துவண்டு படுக்கும்
முதுமைப் பாட்டியும்/
ஒரே உயிரென
மனிதம் வளர்ப்போம் /

எழுதியவர் : ஆர் எஸ் கலா (22-Jun-24, 1:32 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : ore uyirena
பார்வை : 22

மேலே