நேசி

உலகை உன்னதமாய் எந்நாளும்
சுவாசி/
உண்மையை எங்கும் எந்நேரமும்
பேசி/
உழைத்து வாழ்வுக்கு சேர்த்திடு
காசி/
உயர்வாக வாழ்ந்திடும் வழியை
யோசி/
உள்ளத்தில் படியாது காத்திடு
மாசி /
உன்னை நீயே எப்போதும் எங்கும்
நேசி /

ஆர் எஸ் கலா

எழுதியவர் : ஆர் எஸ் கலா (22-Jun-24, 1:36 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : nesi
பார்வை : 33

மேலே