பணம்

காசு உள்ளவன்
எங்கும் ஆளுகிறான்/

பணத்தாலே பலவெற்றில்
இருந்து மீளுகிறான் /

பொல்லாத செல்வம்
இல்லாதோரை வாட்டும்/

நல்லோரையும் வளர்க்கும்
தீயோரையும் பெருக்கும்/

பணத்தோடு உறங்கினாலும் -அது
பிணத்தோடு இறங்குவதில்லை/

எழுதியவர் : ஆர் எஸ் கலா (22-Jun-24, 1:41 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 10

மேலே