நாணயம்
நாணயம், நாணயம், நாணயம்
உண்மை மனிதன் வாழ்க்கையில்
செயலில் சொல்லில் தெரிவது ,,,,,நாணயம்
நாணயம் இன்றி வணிகத்தில்
பரிவர்த்தனை எது சொல்வீர்
'நாணயத்தின்; நாணயத்தில் இயங்கும்
நவீன சக்திவாய்ந்த நாடுகள்
இன்றைய சமூக சூழ்நிலையில்
'நாணயம்' தான் நாணயம் தருகின்றது போலும்
நாணயத்தை சரிவர காக்க தவறின்
'பணவீக்கம்',,,,,, நாணயம் கழிக்க
ஆகா நாணயம் என்ற சொல்லில்
எத்தனை நாணயம் ..