சந்திரோதயத்தில் சாயந்திர ராகமோ

முத்தினை இதழ்விரித்து மெல்லச் சிந்து
மோகமே நீ விழியால் பாடுவதும் சிந்து
சத்தமில்லா பல்லவியில் ஆரம்பமோ
சந்திரோதயத்தில் சாயந்திர ராகமோ

எழுதியவர் : கவின் சாரலன் (30-Jun-24, 5:01 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 25

மேலே