தாவணி
தெத்துப்பல் தேவதை உனக்கு தாவணி அணிய கூறியவர் ஆவர்?
இவ்வுலகம் அவர்களுக்கு கடமைப் பட்டிருக்கிறது.
உலகின் ஒட்டு மொத்த அழகை ஓரிடத்தில் காண வாய்ப்பு குடுத்ததால்